பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளின் இறப்ப்பிற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கவிஞர் கபிலன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான் தில் படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெறும் உன் சமையல் அறையில் என்கிற பாடல் தான் கபிலன் எழுதிய முதல் பாடல். அப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா … Continue reading பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளின் இறப்ப்பிற்கான காரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்